google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: இந்தியா முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு மத்திய மந்திரி பேட்டி

சனி, 22 ஆகஸ்ட், 2015

இந்தியா முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு மத்திய மந்திரி பேட்டி

ஆலந்தூர்,

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய மந்திரி தாவர்சந்த் கெலாட் கூறினார்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மந்திரி தாவர்சந்த் கெலாட், நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக