சென்னை
தர்மபுரி செட்டிக்கரை கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
துணைவேந்தர் நியமனத்துக்கும் உயர்கல்வித்துறைக்கும் சம்பந்தமில்லை. துணைவேந்தரை நியமிப்பது ஆளுநரே. தேடுதல் குழு அமைப்பதுடன் அரசின் பணி முடிந்துவிடுகிறது. துணை வேந்தரை நியமிப்பது முழுக்க முழுக்க ஆளுநரே. ஆளுநர் எதை மனிதில் வைத்து இப்படி பேசினார் என்று தெரியவில்லை என கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக