குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னுக:கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
சற்று நேரத்திற்கு முன்னர் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஜனாதிபதியை சந்திக்க முன்னதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக