புதுடில்லி: டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவ தலைவர்
கண்ணையா குமாருக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் கிடைக்குமா என்ற
கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் இந்த வழக்கு நாளை
விசாரிக்கப்படும் என கோர்ட் ஒத்தி வைத்துள்ளது.
அப்சல் குருவுக்கு ஆதரவாக தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக மாணவ தலைவர் கண்ணையா குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான் .
இதற்கு இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இவன் தரப்பில் டில்லி ஐகோர்ட்டில் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. போலீசார் விவர அறிக்கை தாக்கல் செய்ய நாளை வரை அவகாசம் வழங்கி கோர்ட் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது .
இதற்கிடையில் இந்த வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வக்கீலை மாற்றி கவர்னர் உத்தரவிட்டுள்ளார். கண்ணையா குமார் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது வக்கீல்கள் கூறியுள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக