google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: கார்த்திக் சுப்புராஜை அடுத்து ரஜினியை 4-வது முறையாக இயக்கும் இயக்குனர் இவர் தான்!

செவ்வாய், 10 ஜூலை, 2018

கார்த்திக் சுப்புராஜை அடுத்து ரஜினியை 4-வது முறையாக இயக்கும் இயக்குனர் இவர் தான்!

போர் வரும் போது வருவதாக கூறி ரஜினி அரசியலில் அமைதி காத்து வரும் நிலையில் மீண்டும் அவரின் நடிப்புத்துறையில் மும்முரம் காட்டத்தொடங்கியுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா இல்லையா என்ற குழப்பத்தை தீர்த்தது ஒருபுறம் இருந்தாலும், நேரடி அரசியலில் களம் காண்பது இன்னும் நடக்கவில்லை. அவ்வப்போது அரசியல் கருத்து பேசிவரும் ரஜினி, 2.0, கார்த்திக் சுப்புராஜ் படம் என நடிப்பில் பிஸியாகி விட்டார்.

அடுத்த படத்திற்கு ரெடி :
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்ஸர் தயாரிப்பில் நடித்து வரும் ரஜினி, அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக