google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: 7 பேர் விடுதலை பிரச்சினை - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின் கவர்னர் முடிவு எடுப்பார்

வியாழன், 27 செப்டம்பர், 2018

7 பேர் விடுதலை பிரச்சினை - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின் கவர்னர் முடிவு எடுப்பார்

7 பேர் விடுதலை பிரச்சினை - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின் கவர்னர் முடிவு எடுப்பார்
சென்னை:

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கி சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னர் பன்வாரிலாலுக்கு பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை அறிக்கை அனுப்பியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக